பிரின்ஸ் கஜேந்திரபாபு

img

தேர்ச்சிதான் 11 ஆம் வகுப்பு சேர்வதற்கான தகுதியே தவிர, மதிப்பெண்கள் அல்ல....

குரூப் 1, குரூப்2 எனப் பிரிக்கும் போது மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுசெய்யலாம்....

img

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் கல்வி உரிமை பறிபோகும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எச்சரிக்கை

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால்கல்வி உரிமை முற்றிலும் பறிக்கப்படும்என கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்